தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஏழை மக்களுக்கு எதிரானது - திமுக எம்.பி. ஆ.ராசா

தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஏழை மக்களுக்கு எதிரானது என்று திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஏழை மக்களுக்கு எதிரானது - திமுக எம்.பி. ஆ.ராசா
Published on

தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஏழை மக்களுக்கு எதிரானது என்று திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார். மக்களவையில் நடைபெற்ற தேசிய மருத்துவ ஆணைய மசோதா குறித்த விவாதத்தில் பேசிய அவர், இந்த மசோதா தனியாருக்கு சாதகமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com