திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.