BJP Nainar Nagendran | "ரூ.40 கோடி பணம் பதுக்கி வைப்பு" - பரபரப்பை கிளப்பிய நயினார் நாகேந்திரன்
"திமுக எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் ரூ.40 கோடி பணம் பதுக்கி வைப்பு"
"பொய் சொல்ல தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளார்கள்"
நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக தலைவர்
2026 தேர்தலுக்காக அனைத்து திமுக எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளிலும் 40 கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்படிருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Next Story
