முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு புகாரில் கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை 15 நாட்கள் சிறையில் வைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் நேற்று காலை முதல் இரவு வரை என்ன நடந்தது