டங்ஸ்டன் விவகாரம்..! முதல்வர் ஸ்டாலின் இதை அறிவிக்க வேண்டும் | MK stalin
டங்ஸ்டன் விவகாரத்தில் மதுரை அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி ஆகிய 2 இடங்களில் தான் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 48 கிராமங்களிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பில்லை என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் அறிவித்ததைப் போல், 48 கிராமங்களையும் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Next Story