ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்திய மண்டபத்துக்கு 'சீல்' வைத்த தேர்தல் அதிகாரிகள்...

வேலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக, ஆம்பூரில் உள்ள காலணி தொழிற்சாலை தொழிலாளர்களை ஸ்டாலின் சந்தித்து வாக்கு சேகரித்தார்.
ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்திய மண்டபத்துக்கு 'சீல்' வைத்த தேர்தல் அதிகாரிகள்...
Published on

வேலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக, ஆம்பூரில் உள்ள காலணி தொழிற்சாலை தொழிலாளர்களை ஸ்டாலின் சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர், ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து பள்ளி வாசல்களின் தலைவர்களை ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்நிலையில், அனுமதியின்றி ஆலோசனை கூட்டம் நடத்தியதாக கூறி, அந்த மண்டபத்துக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com