DMK | MK Stalin | TVK | "அந்த எண்ணம் துளிகூட கிடையாது.." - திமுகவில் இருந்து வந்த ஸ்ட்ராங் வாய்ஸ்
தவெக ஆட்சியை கலைக்கமாட்டோம் - ரகுபதி
தவெக ஆட்சியை எக் காரணம் கொண்டும் கலைக்கமாட்டோம் என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்....
குதிரை பேரத்தில் ஈடுபட திமுகவிற்கு அவசியம் இல்லை, மக்களை சந்தித்து தான் ஆட்சிக்கு வருவோம் எனவும் தெரிவித்துள்ளார்...
