#JUSTIN || அமைச்சர் ராஜ கண்ணப்பணுக்கு எதிரான வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

x

அமைச்சருக்கு எதிரான வழக்கு - தடை விதிக்க மறுப்பு அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு 3 வாரங்களில் பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தடை விதிக்க கோரி அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்