தடைபோட முடியாத கடல் அலையாய் திருச்சியில் திரள்வோம், மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம் என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.