அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினை வரவேற்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசல் வரை வந்தார். பின்னர், தனியாக நின்ற ஓபிஎஸை உதயநிதி அழைத்து கைகோர்த்து உள்ளே அழைத்துச் சென்றார்.