DMK Meeting | Madurai | மதுரையை அதிரவிட்ட திமுக மாநாடு.. மாஸ் ENTRY கொடுத்த CM ஸ்டாலின்
மதுரையை அதிரவிட்ட திமுக மாநாடு.. மாஸ் ENTRY கொடுத்த CM ஸ்டாலின்
மதுரையை அதிரவிட்ட திமுக மாநாடு.. மாஸ் ENTRY கொடுத்த CM ஸ்டாலின் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு - முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு மதுரை உத்தங்குடியில் நடைபெறும் திமுக தென்மண்டல வாக்குச்சாவடி குழு BLA 2, BLC மற்றும் BDA பயற்சி மாநாட்டிற்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது... அதனை காணலாம்...
