#BREAKING || திமுக கூட்டணி பேச்சுவார்த்தை.. 2 கேட்ட ஐயூஎம்எல்.. இன்னும் சற்று நேரத்தில்..

x

திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேச்சுவார்த்தை. மக்களவை தேர்தல் = திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை. அண்ணா அறிவாலயத்தில், திமுக பேச்சுவார்த்தை குழுவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேச்சுவார்த்தைக்கு குழு சந்திப்பு.


Next Story

மேலும் செய்திகள்