"தி.மு.க எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல" - ஸ்டாலின்

தி.மு.க எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.

தி.மு.க எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார். அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக சோளிங்கரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தி.மு.க மதத்திற்கு எதிரானது என திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com