DMK | திமுக கூட்டணியில் இஸ்லாமியர்களுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் - காதர்மொய்தீன்

x

திமுக கூட்டணியில் இஸ்லாமியர்கள் போட்டியிட 16 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என திமுக தலைமையிடம் வலியுறுத்துவோம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற பாடுபாடுவோம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்