"ரூ.40 ஆயிரம் கோடியை கடலுக்குள் போட்டது திமுக" - பன்னீர்செல்வம்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com