Sengottaiyan| DMK | தவெகவில் இணையும் திமுக பெரும்புள்ளி? - கிட்டத்தட்ட கன்பார்ம் செய்த அமைச்சர் KAS
தவெகவில் இணையும் திமுக பெரும்புள்ளி? - கிட்டத்தட்ட கன்பார்ம் செய்த அமைச்சர் KAS
#sengottaiyan #thoppuvenkatachalam #tvk #dmk முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சூசகமாகப் பேசியுள்ளார்... பெருந்துறை இடைத்தேர்தலில் அதிமுக, திமுக முன்னாள் வேட்பாளர்கள் இணைந்து தவெக வேட்பாளர் ஜெயக்குமாருக்கு வாக்கு சேகரிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்...
