வரும் தேர்தலுடன் தி.மு.க. எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழக்க போகிறது - ராமதாஸ்

சென்னையை அடுத்த நங்கநல்லூரில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆதரவு திரட்டிப் பேசினார்.
X

Thanthi TV
www.thanthitv.com