Cauvery Issue| DMK | கர்நாடக அரசுக்கு ஷாக் கொடுத்த திமுக.. பரபரக்கும் டெல்லி

கர்நாடக அரசுக்கு ஷாக் கொடுத்த திமுக.. பரபரக்கும் டெல்லி

கர்நாடகா அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் காவிரி விவகாரத்தில் கர்நாடாக அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்... மேகதாது அணையை கட்டக் கூடாது... காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விட வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com