திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இரண்டாவது நாளாக அண்ணா அறிவாலயத்தில் கருத்துக்களை கேட்டு வருகிறது. பொதுமக்கள்,வணிகர்கள்,விவசாயிகள் தொழில் முனைவோர் என பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்..