DMK | Duraimurugan | `அதிரடி மாற்றம்'... பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு
தி.மு.க மாணவர் அணி நிர்வாகிகளை மாற்றம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மாணவரணி செயலாளராக இருந்த எழிலரசன், தற்போது கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். வழக்கறிஞர் ராஜீவ்காந்தி தி.மு.க மாணவரணி செயலாளராகவும், ஜெரால்ட் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணைச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Next Story