DMK | Duraimurugan விவாதத்தை கிளப்பிய செல்வப்பெருந்தகை பேச்சு - அமைச்சர் துரைமுருகன் `நறுக்’ ரிப்ளை
DMK | Duraimurugan விவாதத்தை கிளப்பிய செல்வப்பெருந்தகை பேச்சு - அமைச்சர் துரைமுருகன் `நறுக்’ ரிப்ளை
"செல்வப்பெருந்தகை உண்மையை தெரிந்து பேச வேண்டும்"
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்த, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் கருத்து தனக்கு வருத்தம் அளிப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், செல்வப்பெருந்தகை உண்மையை தெரிந்து கொண்டு பேச வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Next Story