திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடியில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது