DMK | Delimitation | ட்விஸ்ட் வைத்த திமுக - இத யாருமே எதிர்பார்க்கலயே

ட்விஸ்ட் வைத்த திமுக - இத யாருமே எதிர்பார்க்கலயே

#dmk #delimitation #tnpolitics நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின் திருத்தப்பட்ட வரைவை பார்த்த பிறகே, தி.மு.க. தனது நிலைப்பாட்டை முடிவு செய்யும் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com