"தலைவர் 72" கிரிக்கெட் - திமுக மகளிரணி வெற்றி

x

முதலாவதாக பேட்டிங் செய்த திமுக மகளிர் அணியினர், 36 ரன்கள் எடுத்தனர். பின்பு களமிறங்கிய மேயர் தலைமையிலான அணியினர் 32 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தனர். இதில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றவர்களுக்கு சைக்கிள் உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்