காங்கிரஸ், திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதே அதிமுகவின் நோக்கம் - தம்பிதுரை

காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதே அதிமுகவின் நோக்கம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com