புதுச்சேரி - இன்றுடன் நிறைவடையும் வேட்புமனு தாக்கல் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.. இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் எழில்குமார் வழங்கிட கேட்கலாம்...