DMK Congress Alliance | புதுவையில் திமுக, காங்., VIP-க்கள் இடையே கடும் வாக்குவாதம்?
DMK Congress Alliance | புதுவையில் திமுக, காங்., VIP-க்கள் இடையே கடும் வாக்குவாதம்?
புதுச்சேரி இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையிலும், இறுதி கட்ட பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இரு கட்சி தலைவர்களும் கோபத்துடன் கூட்டத்திலிருந்து வெளியேறினர். குறிப்பாக திமுக அமைப்பாளர் சிவா தனது ஆதரவாளரை கண்டித்துவிட்டு அதிருப்தியுடன் வெளியேறியதாக கூறப்பட்டது.
