DMK | திரண்டு நின்ற கூட்டத்தின் நடுவே குழந்தையை கையில் வாங்கிய CM ஸ்டாலின் - நெகிழ்ந்த தொண்டர்
கிருஷ்ணகிரி மாவட்டம் அனுமன்தீர்த்தம் பகுதியில் மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் நடைபெறும் திருவண்ணாமலை இளைஞர் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். அப்போது ஊத்தங்கரை ரவுண்டானா அருகே, கட்சி தொண்டர் ஒருவர் தனது பெண் குழந்தையை முதல்வரிடம் கொடுத்து பெயர் வைத்து ஆசி பெற்றார்.
Next Story
