திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கமலஹாசன் வாழ்த்து

சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்ற அவர், சிறிது நேரம் அவருடன் கலந்துரையாடினர். இந்த கலந்துரையாடலின் போது உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com