DMK Candidate Selection | திமுக நேர்காணலில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின்

DMK Candidate Selection | திமுக நேர்காணலில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின்

திமுக நேர்காணலில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நேர்காணலில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். சேப்பாக்கம் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு அளித்துள்ள உதயநிதி ஸ்டாலினிடம் தொகுதியில் செய்துள்ள முன்னேற்றங்கள், எஸ்.ஐ.ஆர். தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com