DMK Campaign | திட்டங்களை சொல்லி ஆதரவு திரட்டிய சேலம் வடக்கு திமுக வேட்பாளர் ராஜேந்திரன்

சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான ராஜேந்திரன், 16-வது வார்டு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின் போது பேசிய அமைச்சர் ராஜேந்திரன், பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக கூறி ஆதரவு கோரினார்..

X

Thanthi TV
www.thanthitv.com