காவேரி மருத்துவமனையின் முன்பு திமுக தொண்டர்களின் மனநிலை என்ன ?

11 வது நாளாக கருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திமுக தொண்டர்கள் மனநிலை.

* 11 வது நாளாக கருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசமானது.

* இதனால் காவேரி மருத்துவமனையின் முன்பு திமுக தொண்டர்கள் திரண்டனர். தற்போது அவர்களின் மனநிலை "மீண்டு கருணாநிதி வர வேண்டும்" என்பதாக இருக்கிறது

"கருணாநிதி உடல்நலத்தில் சற்று பின்னடைவு" - 1PM Update


X

Thanthi TV
www.thanthitv.com