திமுக எம்பி ஆ.ராசா திடீர் சஸ்பெண்ட்

x

வக்பு மசோதா - ஆ.ராசா உள்பட 10 எம்.பிக்கள் சஸ்பெண்ட் வக்பு மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சஸ்பெண்ட் அரசியல் உள்நோக்கம் கொண்டது- எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூட்டுக் குழுவின் தலைவர் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை- எதிர்க்கட்சி எம்.பிக்கள்


Next Story

மேலும் செய்திகள்