DMK Alliance | Congress | திமுக கூட்டணியில் தொடருவதில் சர்ச்சை - காங். கூட்டத்தில் புல் ஸ்டாப்?

x

திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்க தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் சென்னையின் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், 125 தொகுதிகளைத் தேர்வு செய்து, பூத் லெவல் மற்றும் பி.எல்-2 பணிகளை வலுப்படுத்த அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலைவிட இருமடங்கு தொகுதிகளை பெற நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும், திமுகவுடன் கூட்டணியை தொடருவதில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கும் இந்த கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்