தி.மு.க. குடும்ப கட்சி, ஆனால், அ.தி.மு.க.-வில், சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக முடியும் என முதலமைச்சர் பழனிசாமி, விமர்சித்துள்ளார். தென்காசி கூட்டத்தில் பேசிய அவர், ஒட்டுமொத்த அதிகாரமும் ஒரே குடும்பத்திடம் இருப்பதாக குறிப்பிட்டார்.