எப்படி இருந்த திமுக இப்படி ஆகிவிட்டதே என திமுகவினர் கவலைப்படும் நிலை உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.