DMK | ADMK | `அம்மா’ என்பது ஜெயலலிதாவையே குறிக்கிறது என திமுக வாதம்.. அனல் பறந்த சுப்ரீம்கோர்ட்

x

DMK | ADMK | `அம்மா’ என்பது ஜெயலலிதாவையே குறிக்கிறது என திமுக வாதம்.. அனல் பறந்த சுப்ரீம்கோர்ட்

உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் மருத்துவம் திட்டங்களில் முதல்வரின் பெயர், புகைப்படம் பயன்படுத்த அனுமதி கோரி திமுக தாக்கல் செய்த வழக்கு

அரசின் திட்டங்களில் பிரதமர், முதல்வர் படங்கள் இடம்பெறலாம் என உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது - திமுக தரப்பு வாதம்

அதிமுக ஆட்சி காலத்தில் எத்தனை திட்டங்கள் முதல்வரின் பேரில் இருந்தன? உச்சநீதிமன்றம்

முதல் விசாரணையிலே சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்துள்ளது-திமுக

அரசியல் உள்நோக்கத்துடன் அதிமுக இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்கிறது- திமுக

விளம்பரத்துக்காக இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது- திமுக தரப்பு வாதம்

தேர்தல் ஆணையத்திடமிருந்து எவ்வித தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை - அதிமுக

உச்சநீதிமன்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற பரிசீலிக்காமல் இடைக்கால தடை விதித்துள்ளது - திமுக

மனுதாரர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.கடந்த ஆட்சியில் அமைச்சராக அங்கம் வகித்தவர்- தமிழ்நாடு அரசு


Next Story

மேலும் செய்திகள்