"தற்போது சிங்கம் போல் வந்திருக்கிறார், என் அப்பா" - விஜய பிரபாகரன்

"தேமுதிகவை பார்த்து திமுக காப்பி அடிக்கிறது"

தேமுதிகவை பார்த்து திமுக காப்பி அடிக்கிறது என விஜயகாந்த் மகன், விஜய பிரபாகரன் கூறியுள்ளார். தேமுதிகவின் முப்பெரும் விழாவில் பேசிய அவர், வயதான கட்சி என்பதால் திமுகவில் இளைஞர்களை சேர்க்கிறார்கள் என விமர்சித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com