தே.மு.தி.க விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த், நேர்காணல் நடத்தினார்.
தே.மு.தி.க விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல்
Published on
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த், நேர்காணல் நடத்தினார். விருப்ப மனு அளித்தவர்கள், கட்சியின் உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ், தனித் தொகுதி என்றால் சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வந்தனர். இதைதொடர்ந்து அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு ஒதுக்கப்பட்ட 4 இடங்களுக்கான வேட்பாளர்கள் யார் என்பது தெரியவரும்.
X

Thanthi TV
www.thanthitv.com