வரவிருக்கும் தேர்தல்கள், திமுக - அதிமுகவுக்கு மட்டுமல்ல தேமுதிகவுக்கும் ஒரு சவாலாக அமைந்துள்ளது என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும் சவாலை எதிர்கொள்ள தேமுதிக தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.