DMDK | Premalatha Vijayakanth | கார் வாங்குவதா? வேண்டாமா?
DMDK | Premalatha Vijayakanth | கார் வாங்குவதா? வேண்டாமா?
முதல்வர் அறிவித்துள்ள காரை கார் வசதி இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்குவதில் தவறில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தான் வியாழன், வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைக்கு செல்லும்போது, காரை வாங்குவதா வேண்டாமா என்பது குறித்த தனது நிலைப்பாடு தெரியவரும் என்றும் கூறினார். #DMDK #PremalathaVijayakanth #MLACar #TamilNaduPolitics #TamilNews #AssemblyNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
