DMDK | Premalatha Vijayakanth | பிரேமலதா தரப்பில் பரபரப்பு புகார் - கை காட்டப்படும் யூடியூபர்கள்

பிரேமலதா தரப்பில் பரபரப்பு புகார் - கை காட்டப்படும் யூடியூபர்கள்

DMDK | Premalatha Vijayakanth | பிரேமலதா தரப்பில் பரபரப்பு புகார் - கை காட்டப்படும் யூடியூபர்கள் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குறித்து அவதூறு - டிஜிபியிடம் புகார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குறித்து அவதூறு பரப்பிய யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி சூர்யா, சவுக்கு சங்கர், தமிழா தமிழா பாண்டியன் உள்ளிட்டோர் திட்டமிட்டு அவதூறு வீடியோக்கள் வெளியிட்டதாக தேமுதிக வழக்கறிஞர் அணி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், சம்பந்தப்பட்ட யூடியூபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com