DMDK Alliance | Premalatha | கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பிரேமலதா

x

தேமுதிக கூட்டணி குறித்து பிப்ரவரியில் அறிவிக்கப்படும் என பிரேமலதா பேட்டி

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும் என, தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்