Diwali | தீபாவளி - சொந்த ஊரு செல்வோர் கவனத்திற்கு..! அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளை ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருடன் எமது செய்தியாளர் தாமரைகனி நடத்திய கலந்துரையாடலை தற்போது காணலாம்...
Next Story
