வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் என வேலுர் மாவட்ட திமுக செயலாளர் நந்தகுமார் மேடையில் பேசியபோது, அவருக்கு அமைச்சர் துரைமுருகன் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பதில் அளித்தார்.