"மேல்முறையீடு : நாளை காலை முடிவு அறிவிப்பு" - தினகரன் பேட்டி

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் மதுரை சென்றுள்ளார்.
"மேல்முறையீடு : நாளை காலை முடிவு அறிவிப்பு" - தினகரன் பேட்டி
Published on

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் மதுரை சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீர்ப்பு குறித்து 18 பேருடன் ஆலோசனை செய்த பின், மேல்முறையீடு செய்வதா அல்லது தேர்தலை சந்திப்பதா என்பது குறித்து இன்று காலை முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com