கடப்பாரை, மண்வெட்டியுடன் களத்தில் இறங்கிய பாஜக கவுன்சிலர்
திண்டுக்கல்லில், பாதாள சாக்கடை அடைப்பை, தானே சரி செய்த பாஜக கவுன்சிலருக்கு பாராட்டு குவிந்து வருகின்றது. திண்டுக்கல் மாவட்டம் விவேகானந்தர் நகர் பகுதியில் அமைந்துள்ள 14 வது வார்டில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்ய பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் தனபாலன், கடப்பாரை மற்றும் மண்வெட்டியுடன் சென்று பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்தார்.
Next Story
