Dindigul | TVK | தவெக நிர்வாகிகள் சாலை மறியல்.. திண்டுக்கலில் பரபரப்பு
Dindigul | TVK | தவெக நிர்வாகிகள் சாலை மறியல்.. திண்டுக்கலில் பரபரப்பு
தவெக நிர்வாகிகள் சாலை மறியல்.. திண்டுக்கலில் பரபரப்பு தவெக நிர்வாகிகள் சாலை மறியலால் பரபரப்பு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியில், தமிழக வெற்றிக் கழக நிகழ்ச்சியில் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ. புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி, மாவட்டச் செயலாளரின் காரை முற்றுகையிட்டு கட்சி நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
