Seeman | NTK | இனிமே இப்படித்தான்.. புது பிளானோடு களத்தில் இறங்கிய சீமான்
நெல்லை கடலம்மா மாநாட்டில் டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் செய்த சீமான், இனி இதே பாணியில் பேச உள்ளதாக தெரிவித்துள்ளார். நெல்லையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கடலம்மா மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கையில் ரிமோட் உடன் டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் செய்தார். பெரிய திரையில் வீடியோ காட்சிகளுடன் விளக்கி பேசிய சீமான், நாதகவின் பிரச்சாரம் இதே பாணியில் தொடரும் எனவும் கூறியுள்ளார்.
Next Story
