பெரியார் மீதான விமர்சனத்தை விஜய் எதிர்க்கவில்லையா? ராஜ்மோகன் ஓபன்டாக்

x

விமர்சனத்திற்கு தவெக கொள்கை பரப்பு செயலாளர் கருத்து

இந்து முன்னணி மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவு படுத்தியது குறித்து தவெக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற கருத்துக்கு அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் மறுப்பு தெரிவித்துள்ளார். அன்றைய தினமே தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் என்ற அடிப்படையில் இரண்டு பக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார். இது தெரியாமல் திமுக, வாடகை வாய்களை கொண்டு திடீர் பிரச்சாரத்தை பரப்பி வருவதாகவும், தங்கள் தலைவர் விஜய்யின் குரலாக தான் தாங்கள் பேசுவதாகவும், எழுதுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்